எல்லாம் போச்சே.. கதறி கதறி அழுத பிக்பாஸ் தனலட்சுமி

Parthiban.A
in தொலைக்காட்சிReport this article
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வாரம்தோறும் ஒரு வித்யாசமான டாஸ்க்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் எல்லோரும் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான காமெடி ரோல்கள் போன்ற கெட்டப்பில் இருக்கிறது.
இந்த டாஸ்கில் இன்று நடக்கும் கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆடிக்ஷன் நடத்தி அதில் 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படவேண்டும் என கூறுகின்றனர்.
முதலில் அஸீம் சிவாஜி போல நடித்து இருந்தது பாராட்டை பெற்றது.
கதறிய தனலட்சுமி
அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தனலட்சுமி நடித்து காட்டுவதற்காக ஒரு சீன் சொல்லப்படுகிறது. மகள் திருமணத்திற்காக சீட்டு கம்பெனியில் போடப்பட்ட பணம் மொத்தமும் போய்விட்டது, அந்த சூழ்நிலைக்கான நடிப்பை தனலட்சுமி செய்து காட்ட வேண்டும் என சொல்லப்பட்டது.
எல்லாம் போச்சே என தனலட்சுமி கதறி கதறி அழுது நடித்து காட்டி இருக்கிறார். வைரலாகும் வீடியோ இதோ..
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா அந்த இடத்தில் டாட்டூ குத்தியுள்ளாரா?- வைரலாகும் போட்டோ

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
