பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா அந்த இடத்தில் டாட்டூ குத்தியுள்ளாரா?- வைரலாகும் போட்டோ
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி என்ற தொடர் அந்த தொலைக்காட்சியின் TRPயில் டாப்பில் உள்ளன. ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்கான இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
ஆரம்பத்தில் புதுமுக நடிகர்கள் இருக்க தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது மக்களிடம் பெரிய ரீச்சை பெற்றிருக்கிறது.
வரும் நாட்களில் அதிரடி காட்சிகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரேஷ்மாவின் புதிய போட்டோ
தற்போது இந்த தொடரில் கோபியின் ஆசை மனைவியாக நடித்து வருபவர் தான் ராதிகா என்கிற ரேஷ்மா. இவரது கதாபாத்திரம் இனி எப்படி இருக்கும் என தெரியவில்லை, வில்லியாக மாறுவாரா அல்லது எப்படி இவரது கதாபாத்திரம் செல்லும் என பார்ப்போம்.
நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அவர் அண்மையில் ஒரு போட்டோ வெளியிட அதில் அவர் இடுப்பில் டாப்டூ குத்தியிருப்பது தெரிகிறது.
அந்த புகைப்படமும் வைரலாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
திருமண நாளை சூப்பராக கொண்டாடிய தொகுப்பாளினி மணிமேகலை, ஹுசைன்- வீடியோவுடன் இதோ

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
