கன்பெஷன் ரூமில் கதறி கதறி அழுத தனலட்சுமி.. ஜிபி முத்து போல வெளியில் அனுப்பப்படுவாரா?
தனலட்சுமி
பிக் பாஸ் ஷோவில் முதல் சில வாரங்கள் நல்ல பெயர் எடுத்துவந்த தனலட்சுமி தற்போது அப்படியே தலைகீழாக கமல்ஹாசனிடம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறார்.
கடந்த வாரம் நடந்த ஸ்வீட் கடை டாஸ்கில் அவர் விதிகளை மீறி பணத்தை பதுக்கி மோசடியாக வெற்றி பெற்றார் என குற்றம்சாட்டிய கமல் அந்த வெற்றியை அவரிடம் இருந்து பறித்து விக்ரமனை வெற்றியாளராக அறிவித்தார்.
கதறி அழுத தனலட்சுமி
நேற்று பாத்ரூமில் இதற்காக கதறி அழுத தனலட்சுமி இன்று கன்பெக்ஷன் ரூமுக்கு சென்று மேலும் மன அழுத்தத்துடன் கதறி அழுதிருக்கிறார்.
"வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவமானமாக இருக்கு, இந்த சின்ன விஷயம் இவ்ளோ பெருசா வெடிக்கும் என எனக்கு தெரியாது. நான் நேர்மையாக இருக்கிறேன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் திருடி பட்டம் வாங்கியது போல இருக்கு" என சொல்லி அவர் கதறி அழுதிருக்கிறார்.
மேலும் தன்னை வெளியில் அனுப்பிவிடும்படியும் அவர் கேட்டிருக்கிறார். ப்ரொமோ இதோ
நடுத்தெருவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. மீனா அப்பாவின் வில்லத்தனம்

இரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...! - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் News Lankasri
