வீட்டிற்கு வெளியே சென்ற தனலட்சுமி.. ஜி.பி. முத்துவால் குட்டி திரிஷா ஜனனி எடுத்த முடிவு
ஜி.பி. முத்து, தனலட்சுமி வாக்குவாதம்
நேற்றில் இருந்து ஜி.பி. முத்துவிற்கும், தனலட்சுமிக்கும் கடும் வாக்குவாதம் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்டு வருகிறது. இருவரும் மாற்றி மாற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று பாத்திரம் கழுவும் அணியின் கேட்பான் ஜனனி தனது அணியில் இருந்து ஜி.பி. முத்துவிற்கு பதிலாக ஆயீஷாவை ஸ்வாப் செய்துகொண்டார்.
வீட்டிற்கு வெளியே சென்ற தனலட்சுமி
இதனால், வீட்டிற்கு வெளியே உள்ள கார்டன் ஏரியாவில் நேற்று இரவு முழுவதும் ஜி.பி. முத்து உறங்கி வந்தார்.
இந்நிலையில், இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரோமோவில் தனலட்சுமிக்கு பதிலாக ஜி.பி. முத்துவை ஸ்வாப் செய்துகொண்டுள்ளார் ஜனனி.

இதன்முலம் தனலட்சுமி வீட்டிற்கு வெளியே சென்று உறங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், தனியாக அமர்ந்து அழுகிறார் தனலட்சுமி.
இதோ அந்த ப்ரோமோ..
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri