அரசியல்வாதியாக மாறும் நடிகர் தனுஷ் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

By Jeeva May 02, 2022 01:30 PM GMT
Report

தனுஷின் புதிய கதாபாத்திரம் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.

இவர் நடிப்பில் தற்போது வாத்தி திரைப்படம் உருவாகி வருகிறது, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் திரைப்படத்தில் முதல்முறையாக தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் தனுஷ் அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வந்த நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

அப்படத்தை பலரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் அடுத்து மீண்டும் தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், அப்படத்தை இயக்குனர் சேகர் காமலு இயக்கவுள்ளார்.

மேலும் தற்போது அப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது, அதன்படி அப்படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்க இருக்கிறாராம்.

அரசியல்வாதியாக மாறும் நடிகர் தனுஷ் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | Dhanuh Going To Be A Politician

தளபதி 66 படத்தின் First லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா.. காத்திருக்கும் வேற லெவல் சர்ப்ரைஸ்

   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US