தனுஷ் இயக்கி நடிக்கும் ‘D50’… வெளியானது மாஸ் அப்டேட்

By Dhiviyarajan Dec 15, 2023 12:50 PM GMT
Report

D50

கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தனுஷ், தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் எனப் பிரபலங்கள் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கேங்க்ஸ்டராக தனுஷ் நடிப்பதாகவும், இப்படத்திற்காக சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘D50’… வெளியானது மாஸ் அப்டேட் | Dhanush 50Th Movie Update

அப்டேட்

இந்நிலையில் தனுஷ், தனது எக்ஸ் தளத்தில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் அறிவித்துள்ளார்.

இதோ அந்த பதிவு. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US