பிரமாண்டமாக உருவாகும் தனுஷ் 51!! வெளியான புதிய அப்டேட்

By Dhiviyarajan Feb 11, 2024 01:30 PM GMT
Report

தனுஷ் 51

தெலுங்கில் ஃபிடா, லவ் ஸ்டோரி போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் சேகர் கம்முலா. தற்போது இவர் தனுஷின் 51 படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் முக்கிய ரோலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, ஜிம் ஷார்ப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

பிரமாண்டமாக உருவாகும் தனுஷ் 51!! வெளியான புதிய அப்டேட் | Dhanush 51 Movie Update

அப்டேட் 

தமிழ், மலையாளம், தெலுங்கு. ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தனுஷ் 51 படத்தின் வெளிநாட்டு உரிமையை டிரீம் என்டர்டெயின்மென்ட் என்கிற பிரபல விநியோக நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பிரமாண்டமாக உருவாகும் தனுஷ் 51!! வெளியான புதிய அப்டேட் | Dhanush 51 Movie Update

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US