இளம் நடிகர் தனுஷிற்கு ஹாலிவுட் நடிகர் தனுஷ் கொடுத்த அட்வைஸ் ! வைரலாகும் வீடியோ
தனுஷிற்கு தனுஷ் கொடுக்கும் அட்வைஸ்
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் The Gray Man பெரிய எதிர்பார்பிற்கிடையே வெளியாகியுள்ள இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையே The Gray Man படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் தனுஷ் பல இடங்களுக்கு சென்று பேட்டியளித்திருந்தார். அப்படி அவர் அளித்த ஒன்றில் அவரின் தற்போதைய தனுஷ் இளம் தனுஷிற்கு என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு தனுஷ் “உன் உருவத்தைப் பார்த்து யாராவது கேலி செய்தால் அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு கவலைபட வேண்டாம், ஒரு நாள் உன்னை ஒரு ஹாலிவுட் ஹீரோ Sexy Tamil Friend என்று அழைப்பார்” என பதிலளித்துள்ளார்.
வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் முக்கிய நடிகர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ ! யார் யார் உள்ளனர் பாருங்க

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
