தனுஷ் - ஐஸ்வர்யா வாழ்க்கையில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்.. பிள்ளைகளுக்காக எடுத்த முடிவு

Report

தனுஷ் - ஐஸ்வர்யா

சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்களது பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டனர்.

இதில் நாங்கள் இருவரும் இனி அவரவர் பாதையில் பயணிக்க போகிறோம் என்று தெரிவித்திருந்தனர். இந்த பிரிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

தனுஷ் - ஐஸ்வர்யா வாழ்க்கையில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்.. பிள்ளைகளுக்காக எடுத்த முடிவு | Dhanush Aishwarya Divorce Cancel

இவர்கள் இருவரும் மீண்டும் சேர்த்து வைக்க அவர்களுடைய குடும்பத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், எதுவும் கைகூடவில்லை.

விவாகரத்து

இந்நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா தங்களுடைய பிள்ளைகளுக்காக விவாகரத்தை தள்ளி வைத்துள்ளதாகவும். விரைவில் இருவரும் இணைந்து வாழப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா வாழ்க்கையில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்.. பிள்ளைகளுக்காக எடுத்த முடிவு | Dhanush Aishwarya Divorce Cancel

இதுகுறித்து தனுஷ் - ஐஸ்வர்யா மனந்திறந்து பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US