தூங்கி கொண்டிருக்கும் நடிகையை பக்கத்தில் இருந்து அப்படி பார்க்கும் தனுஷ்.. அன்ஸீன் புகைப்படம்
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது.
வெறித்தனமாக உருவாகியுள்ள இந்த டீசரை பார்த்த பலரும், கண்டிப்பாக கேப்டன் மில்லர் மாபெரும் வெற்றியடையும் என கூறி வருகிறார். கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் டி51 படத்தின் அறிவிப்பும் சம்பத்தில் தான் வெளிவந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்கின்றனர். தனுஷின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அன்ஸீன் புகைப்படம்
அந்த வகையில் விமானத்தில் உறங்கி கொண்டிருக்கும் நடிகை எமி ஜாக்சனை முறைத்துக்கொண்டு விளையாட்டாக தனுஷ் எடுத்து புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் தங்கமகன் படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?..விஜய்யை தாக்கி பேசிய திரைப்பட தயாரிப்பாளர்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
