ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்க்க வந்த தனுஷ், அனிருத்- திரையரங்கில் இசையமைப்பாளர் செய்த வேலை, வீடியோ
ஜெயிலர்
இனி தமிழ் சினிமாவில் 2 வாரங்களுக்கு ஜெயிலர் படம் பற்றி தான் அதிகம் பேசப்படும்.
காரணம் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக இருப்பதாக விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.
ரசிகர்கள் படத்தை கொண்டாடி வர நடிகர் ரஜினியோ இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.

அனிருத் செய்த வேலை
பிரபலங்கள் தனுஷ் மற்றும் அனிருத் ஜெயிலர் படம் பார்க்க வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில் அனிருத் ரோஹினி திரையரங்கில் ரசிகர்கள் முன்பு பாட அதனை அவர்களும் கொண்டாடியுள்ளனர்.
தற்போது அனிருத் பாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Rockstar @anirudhofficial literally setting the screens on Fire at @VettriTheatres at #Jailer FDFS?
— Jeya Suriya (@MSPMovieManiac) August 10, 2023
pic.twitter.com/fc556jFPRS
முதல் நாள் முன்பதிவின் மூலம் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த கலெக்ஷன்- இத்தனை கோடிகளா, தாறுமாறு
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri