நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் தனது D50 படத்தை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், தனுஷ் குறித்து சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷின் படங்கள் இதுவரை ரூ. 100 கோடி வரை அல்லது ரூ. 100 கோடிக்கும் மேல் தான் வசூல் செய்யும்.
ரூ. 200 கோடியை தொட்ட தனுஷ்
அதற்கு ஏற்றார் போல் தான் தனுஷ் படங்களின் பிசினஸும் இருக்கும். ஆனால், தற்போது நடிகர் தனுஷின் பிசினஸ் ரூ. 200 கோடி வரை உயர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தமிழ் சினிமாவில் தனுஷின் மாபெரும் வளர்ச்சியை காட்டுகிறது என்கின்றனர். மேலும் இதனால் கண்டிப்பாக தனுஷின் சம்பளமும் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri