நடிகர் தனுஷ் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை, எவ்வளவு தெரியுமா
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் வருகிற 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் மொத்தம் ஐந்து சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார். இதில் கோடிக்கணக்கில் பாதிப்புடைய இரண்டு கார்கள் குறித்து தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்.
தனுஷ் கார்ஸ்
இதில் முதலாவதாக தனுஷ் பயன்படுத்தி வரும் ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் இடம்பிடித்துள்ளது. ரூ. 7 கோடி பதிப்பிலான இந்த காரை தமிழ் திரையுலகில் ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.
அடுத்ததாக ரூ. 3.20 கோடி பதிப்பிலான பேண்டிலி எனும் கார் உள்ளது. இதை தவிர்த்து ரூ. 1.20 கோடி பாதிப்பிலான ஆடி கார் ஒன்றையும் தனுஷ் பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த கார்களின் புகைப்படங்கள்..
Rolls Royce
Bentley

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri
