இளையராஜா மட்டுமின்றி இவருடைய பயோபிக் படத்திலும் நடிக்க ஆசை.. தனுஷ் நெகிழ்ச்சி பேச்சு

By Kathick Mar 20, 2024 09:45 AM GMT
Report

தனுஷ் - இளையராஜா

நடிகர் தனுஷ் தன்னுடைய புதிய படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.

இளையராஜா மட்டுமின்றி இவருடைய பயோபிக் படத்திலும் நடிக்க ஆசை.. தனுஷ் நெகிழ்ச்சி பேச்சு | Dhanush Desire To Act In Rajinikanth Biopic

இளையராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கவிருக்கும் இப்படத்தின் First லுக் வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.


கமல் ஹாசன், பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் இளையராஜா படத்தின் லான்ச் விழாவில் கலந்துகொண்டனர். இதில் தனக்கு மிகவும் பிடித்த இளையராஜா குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாக பேசினார் தனுஷ்.

இளையராஜா மட்டுமின்றி இவருடைய பயோபிக் படத்திலும் நடிக்க ஆசை.. தனுஷ் நெகிழ்ச்சி பேச்சு | Dhanush Desire To Act In Rajinikanth Biopic

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் First லுக்.. கமல் ஹாசனுடன் வந்த தனுஷ்!

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் First லுக்.. கமல் ஹாசனுடன் வந்த தனுஷ்!

சூப்பர்ஸ்டாராக தனுஷ் 

மேலும் தனக்கு இரண்டு நபர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் மட்டுமே நடிக்க ஆசை என்றும், அந்த இருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா என கூறினார். இதில் ஒன்று தற்போது நடந்துவிட்டது என்றும் பேசினார். இந்த விஷயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இளையராஜா மட்டுமின்றி இவருடைய பயோபிக் படத்திலும் நடிக்க ஆசை.. தனுஷ் நெகிழ்ச்சி பேச்சு | Dhanush Desire To Act In Rajinikanth Biopic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US