திரையரங்கில் ஒடிக்கொண்டு இருக்கும் வெந்து தணிந்தது காடு பட பேனரை கிழித்த தனுஷின் ரசிகர்கள்!

By Jeeva Sep 17, 2022 04:30 PM GMT
Report

வெந்து தணிந்தது காடு

சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் சிறந்த விமர்சனங்களையும் பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு வெளியான அதே நாளில் தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தின் டீசரும் வெளியாகி இருந்தது. அப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

திரையரங்கில் ஒடிக்கொண்டு இருக்கும் வெந்து தணிந்தது காடு பட பேனரை கிழித்த தனுஷின் ரசிகர்கள்! | Dhanush Fans Torn Vtk Movie Banner

தனுஷ் ரசிகர்கள்

மேலும் நானே வருவேன் டீசரை திரையரங்கம் ஒன்றில் பிரத்யேகமாக ஸ்க்ரீன் வைத்து திரையிட்டுள்ளனர். அங்கு தனுஷ் ரசிகர்கள் டீசர் வெளியிட்டை கொண்டாடி இருக்கின்றனர்.

இதற்கிடையே அங்கு வந்த தனுஷ் ரசிகர்கள் சிலர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் பேனரை கிழித்துள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   

வெந்து தணிந்தது காடு 2 நாளில் மொத்தமாக இவ்வளவு வசூலித்துவிட்டதா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US