’தனுஷ் தந்தை நான் தான்’ என கூறியவர் மருத்துவமனையில் அனுமதி.. தற்போதையை நிலைமை என்ன

By Kathick Apr 12, 2023 11:10 AM GMT
Report

கதிரேசன் - மீனாட்சி

மதுரை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் தான் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.

’தனுஷ் தந்தை நான் தான்’ என கூறியவர் மருத்துவமனையில் அனுமதி.. தற்போதையை நிலைமை என்ன | Dhanush Father Kathiresan Admitted In Hospital

இது பொய்யான வழக்கு, அவர்கள் கூறுவது உண்மையில்லை என கூறி நடிகர் தனுஷ் மனுதாக்கல் செய்திருந்தார். இவர்களில் யார் கூறுவது உண்மை என தெரிந்துகொள்ள தனுஷ் மற்றும் கதிரேசனுக்கு மரபணுவை {டி.என்.ஏ} சோதனை செய்யப்பட்டது.

உடல்நலக்குறைவு 

இந்நிலையில், கதிரேசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

’தனுஷ் தந்தை நான் தான்’ என கூறியவர் மருத்துவமனையில் அனுமதி.. தற்போதையை நிலைமை என்ன | Dhanush Father Kathiresan Admitted In Hospital

இதனால் வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை {டி.என்.ஏ} சேகரித்து பாதுகாக்க வேண்டும் என கூறி கதிரேசன் தரப்பில் இருந்து மருத்துவமனை குழுவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US