3 நாள் முடிவில் தனுஷின் இட்லி கடை படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
இட்லி கடை
தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை.
இதில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ஆர்.பார்த்திபன், சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் என நிறைய நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஒரு இளைஞன் வெற்றியைத் தேடி நகரத்திற்குச் சென்று சாதனைகளை படைத்த பின்பு, தனது குடும்பத்தின் வேர், பாரம்பரியம் மற்றும் சொந்த ஊருக்கு திரும்பும் பயணத்தை கதைக்களமாக கொண்டு உள்ளது.
படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸும் நல்லபடியாக நடக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ்
ஆயுத பூஜை, விஜயதசமி ஸ்பெஷலாக தனுஷின் இட்லி கடை படம் கடந்த அக்டோபர் 1ம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் 3 நாள் முடிவில் ரூ. 38 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
எனக்காக எல்லாவற்றையையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக.. - மலேசியாவில் விஜய் உருக்கம் IBC Tamilnadu