CSK ஆட்டத்தை பார்க்க வந்த தனுஷ்.. வெளிவந்த வீடியோ
தனுஷ்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். நேற்று சென்னை சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோவ் சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி நடைபெற்றது.
CSK ஆட்டத்தை பார்க்க வந்த தனுஷ்
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். சென்னையில் நடைபெற்ற இந்த விளையாட்டை காண திரையுலக சேர்ந்த பலரும் சென்றிருந்தனர்.
இதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஸ், விஜய்யின் மானேஜர் ஜெகதீஸ் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
இவர்களில் நடிகர் தனுஷும் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட்டை காண சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Dhanush at CSK match!
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 4, 2023
pic.twitter.com/nAAxp8Ni2m
4 நாட்கள் முடிவில் விடுதலை திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
