விக்ரம் படத்தில் Rolex, அப்போ லியோ படத்தில் இந்த உச்ச நடிகரா? யார் தெரியுமா?
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் குறித்து தினமும் பல அப்டேட்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் லியோ படத்தில் பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் அனுராக் காஷ்யப் நடிக்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
இவர் நயன்தாராவின் இமைக்க நொடிகள் படத்தில் டெரர் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.
யார் தெரியுமா?
உலக நாயகன் கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் உச்ச நடிகராக வலம் வரும் தனுஷ் லியோ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- இவருக்கு தான் அதிகமா?

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
