சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனரை தட்டிதூக்கிய தனுஷ்.. இது வேற லெவல் கம்போ

By Dhiviyarajan Feb 14, 2024 12:30 PM GMT
Report

தனுஷ்

வித்தியாசமான கதைகளை தேர்ந்த்தெடுத்து நடித்து வருபவர் தான் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர்.

தற்போது தனுஷின் 51வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனரை தட்டிதூக்கிய தனுஷ்.. இது வேற லெவல் கம்போ | Dhanush Join With Good Night Movie Director

வேற லெவல் கம்போ 

மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கம்மி பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து இருந்தனர்.

இந்நிலையில் தனுஷ் குட் நைட் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனை போனில் அழைத்து பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமின்றி தனுஷ் அவருடன் சேர்ந்து பணியாற்ற விருப்பத்தையும் தெரிவித்து இருக்கிறாராம்.

இதற்கு அந்த இயக்குனர் தற்போது தான் கதை எழுதி வருகிறேன் என்றும் அந்த கதையில் நீங்கள் பொருந்தினால் உங்களுடன் இணைவேன் என்று கூறினாராம். சரி பொருந்து இருந்து பார்ப்போம் இந்த கூட்டணி அமைகிறதா..இல்லையா என்று

சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனரை தட்டிதூக்கிய தனுஷ்.. இது வேற லெவல் கம்போ | Dhanush Join With Good Night Movie Director

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US