எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணி.. இனி தனுஷ் ரசிகர்கள் ஹாப்பி!

By Dhiviyarajan Apr 19, 2023 03:40 PM GMT
Report

கடந்த 2021 -ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படம் வெளியானது.

இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். இதனால் இப்படம் திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபிசில் மாபெரும் வெற்றி பெற்றது.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணி.. இனி தனுஷ் ரசிகர்கள் ஹாப்பி! | Dhanush Join With Mari Selvaraj

எகிறும் எதிர்பார்ப்பு 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாரி செல்வராஜ், நான் வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து படம் இயக்க போகிறேன்.

இப்படம் என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும். இதனால் இப்படத்தை குறித்து ஆலோசிக்க எனக்கு சில நேரம் தேவைப்படுகிறது. இந்த படம் தனுஷும் என்னையும் வேற லெவலுக்கு எடுத்து செல்லும் என்று கூறியுள்ளார்.   

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணி.. இனி தனுஷ் ரசிகர்கள் ஹாப்பி! | Dhanush Join With Mari Selvaraj

விஜய் சேதுபதியின் 50வது படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. அப்போ டபுள் ட்ரீட் தான்!

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US