வெறித்தனமான கேப்டன் மில்லர் லுக்கில் நிகழ்ச்சிக்கு வந்த தனுஷ் ! எப்படி உள்ளார் பாருங்க..
கேப்டன் மில்லர் லுக்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் இம்மாதம் அவர் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான The Gray Man திரைப்படம் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் இன்று நடந்த இப்படத்தின் ப்ரோமோஷனில் நடிகர் தனுஷ்.
Avengers போன்ற உலகளவில் பிரபலமான நட்சத்திரங்களுடன் நடிகர் தனுஷ் அமர்ந்து பேசியது தான் இன்று காலையில் இருந்து இணையத்தில் செம ட்ரெண்டானது.
இதற்கிடையே தனுஷ் அந்த ப்ரோமோஷனில் மிகவும் நீளமான தாடி, தலைமுடியுடன் வந்திருந்தார். மேலும் அந்த லுக்கிற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
ஆம், அவர் நடிப்பில் அடுத்து பிரம்மாண்டமாக உருவாக கேப்டன் மில்லர் படத்தின் லுக் தான் அது என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே அப்படத்தின் முன்று லுக்கில் தனுஷ் வருவதாக சொல்லப்பட்ட நிலையில் அதில் ஒன்றாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.
ரூ. 100 கோடிக்கு மேலான மதிப்பில் புதிய வீடு வாங்கி ரன்வீர்-தீபிகா ஜோடி- பதிவுக்கே இவ்வளவா?

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
