ரூ. 100 கோடிக்கு மேலான மதிப்பில் புதிய வீடு வாங்கி ரன்வீர்-தீபிகா ஜோடி- பதிவுக்கே இவ்வளவா?
பாலிவுட் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக இருப்பவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இவர்கள் திருமணத்திற்கு பின்பும் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்கள்.
தற்போது இந்த ஜோடி குறித்து ஓரு தகவல் வந்துள்ளது. அதாவது மும்பையின் முக்கிய இடமான பாந்த்ராவில் ரூ. 119 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியுள்ளார்களாம்.
சல்மான் கான் மற்றும் ஷாருக்கானின் வீடுகளுக்கு பக்கத்தில் இவர்களது புதிய வீடு உள்ளதாம். இந்த புதிய வீட்டின் பத்திர பதிவிற்கு மட்டுமே ரன்வீர் சிங் ரூ. 7 கோடி செலவு செய்துள்ளார்களாம்.
பாந்த்ரா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் சாகர் ரேசம் என்ற கட்டிடத்தில் 16வது மாடியிலிருந்து 19வது மாடி வரை ஒவ்வொரு மாடியிலும் ஒரு வீடு என்ற வீதம் ரன்வீர் வாங்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படம் மட்டுமே செய்துள்ள சாதனை- என்ன தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
