அச்சு அசல் நடிகர் தனுஷ் போலவே இருக்கும் நபர்.. ஆச்சரியப்படும் ரசிகர்கள்

By Kathick Nov 13, 2022 11:30 AM GMT
Report

நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் வாத்தி.

இப்படத்தின் ஃபிர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன்பின் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

அச்சு அசல் நடிகர் தனுஷ் போலவே இருக்கும் நபர்.. ஆச்சரியப்படும் ரசிகர்கள் | Dhanush Look Alike Person Stunts Everyone

தனுஷ் போலவே இருக்கும் நபர்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கனமழை காரணமாக நின்றுள்ளது. சமீபகாலமாக அச்சு அசல் நடிகர், நடிகைகள் போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தலத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது அச்சு அசல் நடிகர் தனுஷை போலவே இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

அச்சு அசல் நடிகர் தனுஷ் போலவே இருக்கும் நபர்.. ஆச்சரியப்படும் ரசிகர்கள் | Dhanush Look Alike Person Stunts Everyone

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US