நடிகர் தனுஷ்
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளிவந்தது.

இதை தொடர்ந்து வாத்தி படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், இப்படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் வெளியாகும் என கூறப்படுகிறது.
தனுஷ் மிஸ் செய்த திரைப்படம்
தனுஷ் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், சில சூப்பர்ஹிட் திரைப்படங்களையும் தவறவிட்டுள்ளார். அப்படி அவர் தவறவிட்ட திரைப்படங்களில் ஒன்று தான் நான் மகான் அல்ல.

இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது தனுஷ் தானாம். ஆனால், சில காரணங்களால் தனுஷால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் கார்த்தி இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹீரோவாக நடித்து படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
வாரிசு படத்தை அடித்து நொறுக்கிய துணிவு.. இரண்டாம் நாள் வசூல்