மெகா ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட நடிகர் தனுஷ்! பின் அவருக்கு பதிலாக நடித்த தயாரிப்பாளரின் மகன்
தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தி கிரே மேன் திரைப்படத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றி இருந்தார்.
அப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், திருசிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில் நடிகர் தனுஷ் ஏகபட்ட திரைப்படங்கள் உருவாகவிருந்து பின் சில காரணங்களால் கைவிடப்பட்ட படங்கள் நிறைய உள்ளன.
தவறவிட்ட மெகா ஹிட் படம்
அப்படி அவர் தவறவிட்ட திரைப்படங்களில் ஒன்று ஜித்தன் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான அப்படத்தை இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார்.
மாறுப்பட்ட கதைகளத்தை கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. அப்படியான இப்படத்தின் கதையை இயக்குநர் வின்சென்ட் செல்வா நடிகர் தனுஷிற்காக தான் எழுதினாராம்.
ஆனால் இந்த கதையை அவரிடம் கூற முடியாமல் பொய்யுள்ளது, மேலும் அவருக்கு பதிலாக ஜித்தன் ரமேஷ் இப்படத்தின் மூலம் அறிமுகமானார். தயாரிப்பாளர் R.B.சௌத்ரியின் மகனான அவர் இப்படத்திற்கு ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்பட்டார்.
புஷ்பா 2-வில் விஜய் சேதுபதிக்கும் ஜோடியா