புஷ்பா 2-வில் விஜய் சேதுபதிக்கும் ஜோடியா ! யார் தெரியுமா, முக்கிய அப்டேட்
புஷ்பா
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா.
பெரிய வரவேற்பை பெற்ற புஷ்பா உலகளவில் வசூலை குவித்தது, இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜூன் மாஸ் இந்தியளவில் இரட்டிப்பு ஆகியுள்ளது என்றே கூறலாம்.
அப்படியான இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சமந்தா குத்தாட்டம் போட அந்த பாடல் அகில உலக ஹிட்டனாது. அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகிறது.
விஜய் சேதுபதி ஜோடி
அந்த வகையில் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி தற்போது விஜய் சேதுபதிக்கே அப்படத்தில் ஜோடி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஆம், புஷ்பா 2-ல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடிக்க உள்ளாராம். இன்னும் விஜய் சேதுபதி குறித்த அதிகாரபூர்வமாக அறிவிக்க படவில்லை, ஆனால் இப்போது இப்படியொரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்து அனுபவிக்கும் கஷ்டங்கள்

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
