தனுஷின் நானே வருவேன் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும்?- தயாரிப்பாளரே சொன்ன தகவல்
நானே வருவேன்
தனுஷின் அசுரன், கர்ணன் படத்தை தொடர்ந்து நானே வருவேன் படத்தை தயாரித்துள்ளார் கலைப்புலி தாணு. U/A சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகிறது.
படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர் தாணு படம் குறித்து நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருப்பதால் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
முதல் நாள் கலெக்ஷன்
அவர் ஒரு பேட்டியில், நானே வருவேன் திரைப்படம் முதல் நாளில் ரூ. 12 முதல் ரூ. 15 கோடி வரை கண்டிப்பாக வசூலிக்கும் என கூறியுள்ளார்.
இப்படம் தனுஷின் திரை வாழ்வில் அதிக அளவில் வெளிநாடு மற்றும் ஓடிடி உரிமம் விற்கப்பட்ட படம் என கூறியுள்ளார்.
USAவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
