7 நாள் முடிவில் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் செய்த முழு வசூல்- லாபமா?
நானே வருவேன்
தனுஷ்-செல்வராகவன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்த திரைப்படம் தான் நானே வருவேன். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரித்தார்.
இப்பட வில்லனுக்காகவே படத்தை நிறைய முறை பார்த்தேன் என்றும் கண்டிப்பாக முதல் நாளில் மட்டுமே படம் ரூ. 12 கோடி வரை வசூல் செய்யும் என பேட்டிகள் கொடுத்திருந்தார்.
படத்திற்கு விமர்சனங்கள் என்னவோ நன்றாக தான் வந்தது, வசூல் அந்த அளவிற்கு இல்லை.
படத்தின் முழு வசூல்
ரூ. 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் 7 நாள் முடிவில் ரூ. 30 கோடி வரை தான் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படக்குழுவும் இதுவரை படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.
அதிரடி வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்- இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலித்ததா?

படவாய்ப்புக்காக அந்த நபர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. - மனம் திறந்த நயன்தாரா... - ஷாக்கான ரசிகர்கள்..! IBC Tamilnadu

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu
