முன்னாள் மாமனார் ரஜினிகாந்த் குறித்து தனுஷ் வெளியிட்ட பதிவு.. என்ன கூறியுள்ளார் தெரியுமா
தனுஷ் - ஐஸ்வர்யா
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் கடந்த ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். திடீரென இவர்கள் இருவரும் பிரிய என்ன காரணம் என்று தெரியவில்லை.
மனைவியுடனான பிரிவுக்கு பின் கூட தன்னுடைய முன்னாள் மாமனாரின் படம் வெளிவரும் சமயத்தில் அப்படம் குறித்து தனுஷ் பதிவை வெளியிடுவார்.
அந்த வகையில் இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளிவரவுள்ளது.
முன்னாள் மாமனார் குறித்து பதிவு
இந்நிலையில், ஜெயிலர் படம் குறித்து நடிகர் தனுஷ் ' இது ஜெயிலர் வாரம்' என கூறி மகிழ்ச்சியுடன் பதிவை வெளியிட்டுள்ளார்.
ரஜினியின் படம் குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு..
It’s JAILER week ???
— Dhanush (@dhanushkraja) August 7, 2023
தலைவர் நல்லா இருக்காரா? ரஜினியை அக்கறையாக விசாரித்த தளபதி விஜய், ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்