ராயன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இதுதானா? படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ்!!

By Dhiviyarajan Jul 13, 2024 12:10 PM GMT
Report

தனுஷ்

நடிகர் தனுஷ், பவர் பாண்டி படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்துவிட்டார். தற்போது இவர் தனது 50 வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 26 -ம் தேதி வெளியாக இருக்கிறது.

ராயன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இதுதானா? படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ்!! | Dhanush Raayan Movie Update

சஸ்பென்ஸ்

இந்நிலையில் ராயன் படம் குறித்து சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ராயன் படத்தில் தனுஷ் under cop ரோலில் நடித்திருப்பதாகவும் படத்தில் நிறைய சஸ்பென்ஸ் இருக்கிறது என்றும் சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.   

ராயன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இதுதானா? படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ்!! | Dhanush Raayan Movie Update

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US