மாஸ்ஸாக ஹாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள The Gray Man படத்திற்காக, அவர் வாங்கிய சம்பளம் இவ்வளவு தெரியுமா?
தனுஷின் சம்பளம்
தனுஷ் தமிழ் சினிமாவின் டாப் நடிகராகவும் மிக சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் அவர் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான The Gray Man திரைப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது. ஹாலிவுட் திரையுலகின் டாப் நடிகர்களுடன் அவர் நடித்துள்ளதால் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் அப்படத்தில் தனுஷ் முக்கிய நட்சத்திரங்களுடன் அவர் சண்டையிடும் காட்சியின் வீடியோ வெளியாகியிருந்தது. அதில் தனுஷ் அக்ஷனை கண்ட ரசிகர்கள் படத்தை பார்க்க அர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் தற்போது The Gray Man தனுஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் பரவி வருகிறது. அந்த வகையில் இப்படத்திற்காக தனுஷ் $ 500,000 சம்பளமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் அப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த Chris Evans $ 15 million மற்றும் Ryan Gosling $ 10 million சம்பளமாக பெற்றுள்ளனர்.
ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ராகவா லாரன்ஸ்! எதற்காக தெரியுமா?

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
