"நானே வருவேன்" முதல் விமர்சனம் இதோ
நானே வருவேன்
தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேர்ந்திருக்கும் படம் நானே வருவேன். தனுஷ் இரண்டு விதமான ரோல்களில் நடித்து இருக்கும் இந்த படம் வரும் 29ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படம் தைரியமாக பொன்னியின் செல்வன் படத்துடன் பாக்ஸ் ஆபிசில் மோதுகிறது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் தொடர் விடுமுறை இருப்பதால் இரண்டு படங்களுக்குமே நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் விமர்சனம்
இந்நிலையில் நானே வருவேன் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்த வெளிநாட்டு சென்சார் போர்டை சேர்ந்த ஒருவர் நானே வருவேன் படம் எப்படி இருக்கிறது என ட்விட்டரில் கூறி இருக்கிறார் .
"இந்த படத்தில் தனுஷின் பர்பாமென்ஸ் வாயடைக்க வைக்கிறது, 2022 அவரது வருடம்" என குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் படம் சிறப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First Review #NaaneVaruvean ! One of the Best Thriller of 2022 ! Engaging Story & Screenplay ! @dhanushkraja Stole the Show all the way. He is in Terrific form. #Selvaraghavan totally Surprised! Climax will blow your mind! Go for it !
— Umair Sandhu (@UmairSandu) September 27, 2022
⭐️⭐️⭐️1/2
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri