வெற்றிமாறனின் அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

salary dhanush asuran vetrimaran
By Kathick Mar 13, 2022 11:50 AM GMT
Report

அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அசுரன். பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் 2019ஆம் ஆண்டின் சிறந்த படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படத்தில் நான்காவது முறையாக வெற்றிமாறனுடன் நடிகர் தனுஷ் கைகோர்த்தார். தனுஷுடன் இணைந்து மஞ்சு வாரியார், பசுபதி, ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

வெற்றிமாறனின் அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Dhanush Salary For Asuran Movie

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்ற அசுரன் திரைப்படம், 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. பல வருடங்கள் கழித்து, தமிழ் சினிமாவில் 100 நாட்கள் ஓடிய படம் என்றால் அது சைரன் தான்.

தனுஷ் சம்பளம்

இந்நிலையில், அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக சுமார் ரூ. 12 கோடி சம்பளமாக தனுஷ் வாங்கியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

வெற்றிமாறனின் அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Dhanush Salary For Asuran Movie

நடிகை ரஷ்மிகாவிற்கு விஜய்யை கண்டாலே பயமாம் !


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US