இவ்வளவு அலட்சியமாவா இருப்பிங்க ! வலிமை பட காட்சியை விமர்சித்து தள்ளும் நெட்டிசன்ஸ்..

Valimai ajith ajith kumar ak h.vinoth
By Jeeva Mar 12, 2022 09:20 AM GMT
Report

வரவேற்பை பெற்ற வலிமை  

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை.

ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பல இடங்களில் வசூல் சாதனை படைத்தது.

ஆனால் அதே சமயம் வலிமை திரைப்படம் பலரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது, இது வலிமை படத்தின் வசூல் பெரியளவில் பாதித்து என்றே கூறலாம்.

மேலும் வலிமை படத்தின் தற்போது வரையிலான மொத்த வசூல் ரூ.200 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.   

இவ்வளவு அலட்சியமாவா இருப்பிங்க ! வலிமை பட காட்சியை விமர்சித்து தள்ளும் நெட்டிசன்ஸ்.. | Valimai Mis Continued Scene

வலிமை படத்தின் சொதப்பல் காட்சி

இதனிடையே வலிமை திரைப்படம் குறித்த பல சர்ச்சையான செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் சமீபத்தில் கூட வலிமை படக்குழுவினர் மீது மெட்ரோ பட இயக்குனர் கதை தனது படத்துடையது என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வளவு அலட்சியமாவா இருப்பிங்க ! வலிமை பட காட்சியை விமர்சித்து தள்ளும் நெட்டிசன்ஸ்.. | Valimai Mis Continued Scene

இதற்கிடையே தற்போது வலிமை படத்தின் ஒரு காட்சியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர், அதன்படி ஒரு காட்சியில் அஜித் காரில் இருந்து இறங்கி நடந்து வருவது போல இருக்கும்.

அதில் அஜித் காலை முதலில் வெளியே காண்பித்துவிட்டு, பின் மீண்டும் கார் கதவுகள் முடியிருக்கும். இதனை கண்டு பிடித்த நெட்டிசன்ஸ் என்னடா பன்னிட்டு இருக்கீங்க என விமர்சித்துள்ளனர்.  

Overseas-ல் மாஸ் காட்டிய வலிமை ! தற்போது வரையிலான வசூல் விவரம்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US