தனுஷ், சிம்பு, விஷாலுக்கு ரெட் கார்டு!! இனி எந்த படத்திலும் நடிக்க முடியாதா, ஷாக் கொடுத்த தகவல்
முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு விதமாக விஷயங்கள் பேசியுள்ளனர். இந்த செயற்குழு கூட்டத்தில் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா மீது பல தயாரிப்பாளர்கள், பல விதமான புகார்களை கொடுத்துள்ளனர்.

இதற்கு விசாரணை செய்து, நான்கு நடிகர்களுக்கும் பல முறை நோட்ஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய நிலையிலும், இவர்கள் யாரும் சரியான விளக்கம் அளிக்காத நிலையில், நான்கு பேருக்கும் ரெட் கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளார்களாம்.
எதற்காக ரெட் கார்டு
தேனாண்டாள் தயாரிப்பில் உருவான படம் 80% சதவீதம் முடிந்த நிலையில், அதன்பின் தனுஷ் படப்பிடிப்பிற்கு வரவில்லை என்றும், செல் போன் மூலம் தொடர் கொண்ட நிலையிலும் சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிம்பு மீது ஏற்கனவே தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் கொடுத்த புகாரின் பெயரில் ரெட் கார்டு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பணத்தை நடிகர் விஷால் முறையாக கையாளவில்லை என நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர் மதி கொடுத்த புகாரின் பெயரில் பல முறை அதர்வாவை விசாரிக்க அழைத்துள்ளனர். ஆனால், முறையாக பதில் கூறாத காரணத்தினால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu