மீண்டும் அந்த நடிகையுடன் இணையும் தனுஷ்.. இந்த கூட்டணி சூப்பர்ஹிட் ஆச்சே

Report

நடிகர் தனுஷ்

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் "கேப்டன் மில்லர்". இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

மீண்டும் அந்த நடிகையுடன் இணையும் தனுஷ்.. இந்த கூட்டணி சூப்பர்ஹிட் ஆச்சே | Dhanush To Join Hands With Popular Actress Again

அதன் பிறகு தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா படத்திலும், இந்தியில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் "D 50" படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகின்றன.

மீண்டும் அந்த நடிகையுடன் இணையும் தனுஷ்.. இந்த கூட்டணி சூப்பர்ஹிட் ஆச்சே | Dhanush To Join Hands With Popular Actress Again

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை தகவல் வெளிவரவில்லை. ஆனால் இதில் விஷ்ணு விஷால், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

மீண்டும் இணையும் ஜோடி

இந்நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. இந்த ஜோடி இதற்கு முன் வேலையில்லா பட்டதாரி எனும் சூப்பர்ஹிட் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அந்த நடிகையுடன் இணையும் தனுஷ்.. இந்த கூட்டணி சூப்பர்ஹிட் ஆச்சே | Dhanush To Join Hands With Popular Actress Again

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

100 மில்லியன்களை தொட்ட ஆண்டிபட்டிக் கணவாக்காத்து பாடல்.. பெருமையுடன் முக்கிய பிரமலம் வெளியிட்ட பதிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US