பாபா ராம்தேவ் போல் மாறிய தனுஷ்.. கலாய்க்கும் ரசிகர்கள்
தனுஷ்
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
கலாய்க்கும் நெட்டிசன்கள்
இப்படத்திற்காக தான் நீண்ட தலைமுடி மற்றும் தாடியை வளர்த்து கெட்டப்பை மாற்றினார் தனுஷ். சமீபத்தில் மும்பைக்கு சென்ற தனுஷின் விமான நிலையம் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நடிகர் தனுஷா இது? இல்லை பாபா ராம்தேவ்-ஆ? என கலாய்த்து மீம் போட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார் தனுஷ்.
சாய் பல்லவி மீது கிரஷ், அதை தாண்டி..? ஆசையை கூறிய விவாகரத்தான 45 வயது நடிகர்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
