விஜய் குறித்த தனது பதிவால் ரசிகர்களை ஆச்சயப்படுத்திய நடிகர் தனுஷ்! அப்படி என்ன சொன்னார் பாருங்க..
விஜய் குறித்து தனுஷின் பதிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், பாக்ஸ் ஆபிஸின் வசூல் சக்ரவர்த்தியான விஜய் தற்போது அவரின் 48-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
நேற்றிலிருந்தே தொடங்கிய அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவரின் வாரிசு பட பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் களைகட்டியது.
இதனிடையே இன்று காலை இருந்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களும் பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி தற்போது நடிகர் தனுஷ் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரின் அந்த பதிவு தான் ஒட்டுமொத்த ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
ஆம், அவரின் பதிவில் “பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் விஜய் சார், எங்களுக்கு வழி வகுத்து எங்களை நம்ப வைத்ததற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Happy birthday dear @actorvijay sir .. thank you for paving the way for us and making us believe.
— Dhanush (@dhanushkraja) June 22, 2022
வெளியானது வாரிசு படத்தின் Second லுக்!
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan