தனுஷின் வாத்தி
வெங்கி என்பவர் இயக்க தனுஷ் மற்றும் சம்யுக்தா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் வாத்தி.
தமிழ் மற்றும் தெலுங்கு தயாராகி வெளியான இப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியாகி இருந்தது.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட், ஆனால் படத்தின் கதை குறித்து மட்டும் ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் தான் வந்தன.
பட வசூல்
விமர்சனங்கள் கொஞ்சம் குறைவாகவே வர வசூலும் சொல்லும் படியாக இல்லை. ஆனால் நாளுக்கு நாள் ஓரளவிற்கு படம் வசூலித்து வர தற்போது வரை படம் ரூ. 102 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் படம் சில கோடிகளை வசூலிக்கும் எனப்படுகிறது.
கோலங்கள் 2 சீரியல் வரப்போகிறதா? தேவயானிக்கு பதில் யார்?- திருச்செல்வம் கொடுத்த சூப்பர் நியூஸ்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
