இந்த மாதிரி வில்லன் கதாபாத்திரத்தை தமிழ் சினிமா பார்த்ததில்லை ! - நானே வருவேன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு

By Jeeva Jul 24, 2022 06:00 AM GMT
Report

நானே வருவேன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ், சமீப நாட்களாக உலகளவில் பேசப்படும் நடிகராக திகழ்ந்து வருகிறார். அதன்படி அவர் நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர்களான The Russo Brothers இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் The Gray Man.

ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் தனுஷ் வெளிபடுத்தியுள்ள நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் தனுஷ் அடுத்தடுத்த பல இயக்குநர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அதன்படி முக்கிய கூட்டணியாக பார்க்கப்படும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து அப்பட தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்.

இந்த மாதிரி வில்லன் கதாபாத்திரத்தை தமிழ் சினிமா பார்த்ததில்லை ! - நானே வருவேன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு | Dhanush Villan Character

அவர் பேசியப்பொது இப்படத்தின் கதையை செல்வராகவன் கூறும்போது இருக்கையில் நுனியில் அமர்ந்து கேட்டேன். தனுஷ் இப்படத்தில் நல்லவனாகவும், கேட்டவனாகவும் நடிக்கிறார்.

இந்த மாதிரியான ஒரு வில்லன் கதாபாத்திரத்தை திரையுலகம் பார்த்ததில்லை. அந்த கதாபாத்திரத்தை வைத்து நிறைய திரைப்படங்கள் வர வாய்ப்பு இருக்கிறது என பேசியிருக்கிறார். 

இந்த மாதிரி வில்லன் கதாபாத்திரத்தை தமிழ் சினிமா பார்த்ததில்லை ! - நானே வருவேன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு | Dhanush Villan Character

தேசிய விருது வென்ற இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி விஜய்.. ஆனால்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US