ரஜினியின் காலா திரைப்படத்திற்கு பின் மூடப்பட்ட தனுஷின் தயாரிப்பு நிறுவனம்! தற்போது நிலவரம் என்ன தெரியுமா

By Jeeva Aug 04, 2022 02:45 PM GMT
Report

தனுஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அடுத்த பல இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரிய உள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் தி கிரே மேன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

மேலும் இவர் நடிப்பில் அடுத்து நானே வருவேன், திருசிற்றம்பலம், வாத்தி என வரிசையாக திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதனிடையே நடிகர் தனுஷ் சொந்தமாக Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தார். வரிசையாக பல முக்கிய திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனம் காலா திரைப்படத்திற்கு பின் எந்த ஒரு திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை.

ரஜினியின் காலா திரைப்படத்திற்கு பின் மூடப்பட்ட தனுஷின் தயாரிப்பு நிறுவனம்! தற்போது நிலவரம் என்ன தெரியுமா | Dhanush Wunderbar Films Again On Movies

Wunderbar Films

காலா திரைப்படத்தின் மூலம் தனுஷிற்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் தனுஷ் Wunderbar Films நிறுவனத்தை முடியதாகவும் சொல்லப்பட்டது. மேலும் தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் Wunderbar Films நிறுவனம் தயாரிப்பில் இறங்கவுள்ளதாம்.

மூன்று புதிய திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறாதாம், Wunderbar Films அதன்படி எலன், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குநர்கள் இயக்கும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினியின் காலா திரைப்படத்திற்கு பின் மூடப்பட்ட தனுஷின் தயாரிப்பு நிறுவனம்! தற்போது நிலவரம் என்ன தெரியுமா | Dhanush Wunderbar Films Again On Movies

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சமந்தாவின் முன்னாள் கணவர்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US