பிரபல நடிகையை காதலிக்கிறாரா சமந்தாவின் முன்னாள் கணவர் ! பேட்டியில் அவர் செய்த விஷயம்

By Jeeva Aug 04, 2022 11:15 AM GMT
Report

சமந்தா - நாக சைதன்யா

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்துவர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. 5 வருட திருமண வாழ்க்கைக்கு பின் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்து இருந்தனர்.

மேலும் தற்போது இருவரும் அவரவர் பாதையில் தங்களின் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நாக சைதன்யா பிரபல நடிகை Shobita Dhulipala உடன் அவ்வப்போது ஒன்றாக காணப்படுவதாக தகவல்கள் பரவி வந்தன.

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சமந்தாவின் முன்னாள் கணவர் ! பேட்டியில் அவர் செய்த விஷயம் | Naga Saithanya Answer About Sobhita

பிரபல நடிகையுடன் 

சமீபத்தில் லால் சிங் சந்தா திரைப்படத்திற்காக நாக சைதன்யா அளித்துள்ள பேட்டியில், பிரபல நடிகர்கள் குறித்து பதிலளித்துள்ளார்.

அப்போது Shobita Dhulipala-ன் பெயர் வந்தவுடன் நாக சைதன்யா “நான் சிரித்து மட்டும் கொள்கிறேன்” என சத்தமாக சிரித்துள்ளார். 

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சமந்தாவின் முன்னாள் கணவர் ! பேட்டியில் அவர் செய்த விஷயம் | Naga Saithanya Answer About Sobhita

புஷ்பா 2-வில் விஜய் சேதுபதிக்கும் ஜோடியா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US