அட நடிகை தர்ஷா குப்தாவா இது, அரைகுறை ஆடையில் அவர் கொடுத்த போஸ்- வைரல் போட்டோ
தர்ஷா குப்தா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் இந்நிகழ்ச்சியை தாண்டி செந்தூரப்பூவே என்ற தொடரில் வில்லியாக நடித்து வந்தார்.
சீரியல்கள் பொறுத்தவரை முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே உள்ளிட்ட சீரியலில் நடித்திருக்கிறார்.

போட்டோ ஷுட்
சீரியல்கள், படங்கள் என நடித்து பிஸியாக இருந்த தர்ஷா குப்தா இப்போது இன்ஸ்டாவில் நிறைய போட்டோ ஷுட்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் மூலம் அவர் ரசிகர்களிடம் எப்போதும் பேசப்படுகிறார்.
இப்போது மிகவும் மோசமான அரைகுறை ஆடையில் அவர் போட்டோ ஷுட் எடுக்க அந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஹாட், சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
உடல் எடையை குறைத்து வந்த தொகுப்பாளினி ஜாக்குலினா இது- இப்போது எங்கே வந்துள்ளார் பாருங்க