தல தோனி நடந்து வந்தால் பீஸ்ட் விஜய் மாதிரியிருக்கும் ! - கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி பேட்டி..

By Jeeva May 05, 2022 03:40 PM GMT
Report

விஜயுடன் தோனியை ஒப்பிட கிரிக்கெட் வீரர்  

கிரிக்கெட் வீரரான தோனிக்கு நடிகர்களுக்கு இணையான ரசிங்கர்கள் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.

குறிப்பாக தமிழ்நாட்டில் தோனிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம், CSK அணியை பல ஆண்டுகளாக தலைமை தாங்கி வரும் தோனியை தல என்று அழைப்பது தான் வழக்கம்.

அதன்படி நேற்று நடந்து முடிந்த மேட்ச்சிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டியளித்த இருந்தார், அப்போது அவர் கூறிய விஷயம் ஒன்று ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்படுகிறது.

ஆம், தினேஷ் கார்த்திக் பேட்டியளிக்கையில் டோனி "உண்மையிலேயே தல தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அப்பாற்பட்டது.. அவர் மைதானத்தில் நுழைந்து வெளியே வரும்போது, பீஸ்ட் படத்தில் விஜய் வருவது போல மைதானமே அதிர்வதை உணரலாம்" என பேசியுள்ளார். 

தல தோனி நடந்து வந்தால் பீஸ்ட் விஜய் மாதிரியிருக்கும் ! - கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி பேட்டி.. | Dhinesh Karthick Compared Vijay With Dhoni

பீஸ்ட் படத்தை விட அதிக திரையரங்கில் வெளியாகிறதா கமலின் விக்ரம் !

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US