டிடி-யா இது? இப்படி ஒரு உடையில் அடையாளமே தெரியலையே
விஜய் டிவி தொகுப்பாளர் டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
டிடி
விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி. அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அதை பார்ப்பதற்கே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் காத்திருக்கும். அந்த அளவுக்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் அவர்.
டிடி தற்போது அதிகம் நிகழ்ச்சிகளில் வருவதில்லை என்றாலும் பட விழாக்கள் போன்ற ஷோக்களில் அதிகம் பங்கேற்று வருகிறார் அவர்.
லேட்டஸ்ட் போட்டோ
சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் டிடி அவ்வப்போது அவர் வெளிநாட்டு ட்ரிப்பில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பும் கிடைத்து வருகிறது.
தற்போது டிடி ட்ரெண்டியான ஒரு உடையில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அதன் புகைப்படத்தை அவரே வெளியிட்டு இருக்கிறார்.
டிடி-யா இது என கேட்கும் அளவுக்கு அப்படி ஒரு லுக்கில் இருக்கிறார் அவர். போட்டோ இதோ