விவாகரத்தான நடிகரை விரும்பும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, திருமணம் செய்ய ஆசையாம்..
திவ்யதர்ஷினி
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரம் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தொகுத்து வழங்கியதில் இன்று வரை மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள ஷோ என்றால் அது காஃபி வித் டிடி தான்.
ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நாட்சத்திரங்களை மக்கள் மனம் கவரும் வகையில் பேட்டி எடுப்பார். இவர் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. சில முக்கிய நிகழ்வுகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
திருமணம்
இந்நிலையில், தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாகிராம் உரையாடல் ஒன்றில், பிரபல பாலிவுட் நடிகரான ஹ்ரித்திக் ரோஷனை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவரை திருமணம் செய்துகொள்ள எனக்கு ஓகே அவருக்கு ஓகே-வா என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் தனது மனைவி சூன்சன் கான் என்பவரை கடந்த 2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். மேலும் தற்போது சபா அசாத் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை விட 2 வயது குறைவான நடிகருடன் பொது மேடையில் மிக நெருக்கம் காட்டிய சமந்தா, வைரல் வீடியோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
