தயவு செஞ்சு இதை மட்டும் பண்ணி கொடுங்க.. உருக்கமாக பதிவிட்ட டிடி

By Dhiviyarajan Feb 08, 2023 09:10 AM GMT
Report

டிடி

பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் டிடி. இவர் 21 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.

இவர் 2014 -ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமணம் அதிக நாட்கள் நிலைத்து நிற்கவில்லை, இவர்கள் இருவரும் 2017 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

தயவு செஞ்சு இதை மட்டும் பண்ணி கொடுங்க.. உருக்கமாக பதிவிட்ட டிடி | Dhivyadharshini Request To Show Producer

உருக்கமான பதிவு 

சமீபத்தில் டிடி, தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழாவை அமர்ந்து தான் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய டிடி, " இந்த பதிவு என்னை போல மணிக்கணக்கில் நின்றபடி பணியாற்றும் தொகுப்பாளர்களுக்கு தான். நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் தொகுப்பாளர்களுக்கு என்று ஒரு தனி இருக்கை அமைத்து தரவேண்டும்".

"அந்த இருக்கை பார்வையாளர்களுக்கு நாங்கள் நின்று கொண்டே நிகழ்ச்சிகளை நடத்துவது போல தெரியவேண்டும். பல மணிநேரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் எங்களுக்கு உதவியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.   

தீராத முழங்கால் வலியால் சிகிச்சை எடுத்து வரும் ஆக்‌ஷன் ஹீரோ.. வெளியான புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US