தொகுப்பாளினி டிடியின் மருமகனை பார்த்துள்ளீர்களா.. வெளிநாட்டில் இருந்து அவர் வெளியிட்ட புகைப்படம்

By Kathick Jan 04, 2023 03:30 AM GMT
Report

தொகுப்பாளினி டிடி

விஜய் தொலைக்காட்சியின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நபர்களில் ஒருவர் தொகுப்பாளினி டிடி.

இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும் காஃபி வித் டிடி நிகழ்ச்சி தான் திவ்யதர்ஷினியை கொண்டு சேர்த்தது.

தொகுப்பாளினி டிடியின் மருமகனை பார்த்துள்ளீர்களா.. வெளிநாட்டில் இருந்து அவர் வெளியிட்ட புகைப்படம் | Dhivyadharshini With Her Sister Son

ஆனால், தற்போது உடல்நலம் காரணமாக தொடர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சியையும் டிடியால் தொகுத்து வழங்க முடியவில்லை.

ஆனால், முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்தில் கூட நயன்தாரா கனெக்ட் படத்திற்காக நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.

டிடியின் மருமகன்

இந்நிலையில், தொகுப்பாளினி டிடி தற்போது வெளிநாட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அங்கு தனது மருமகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். இவர் டிடி அக்கா பிரியதர்ஷினியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US