அதிரடியாக வந்தது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி- வீடியோவுடன் இதோ
நடிகர் விக்ரம்
தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் தனது லுக்கில் வித்தியாசம் காட்டி நடிக்கக் கூடியவர் விக்ரம். அப்படி அவர் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக கெத்தாக லுக்கில் நடித்து முடித்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.
கௌதம் மேனன் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் தயாரான இப்படம் ரிலீஸ் ஆக நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்தது.

ஒருகட்டத்தில் படம் ரிலீஸே ஆகாது கிடப்பில் போடப்பட்டது என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன.
இந்த நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் நவம்பர் மாதம் 24ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அப்டேட் வந்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
Mission Report: #DhruvaNatchathiram will be storming the theaters from November 24, 2023??
— OndragaEntertainment (@OndragaEnt) September 23, 2023
Get ready to welcome John and his team!
Watch the power-packed #TrailBLAZEr
▶️https://t.co/xqrG9xSE01 #DhruvaNatchathiramFromNov24@chiyaan @menongautham @Jharrisjayaraj @oruoorileoru pic.twitter.com/2MnhO4IBk9
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri